\
விபத்து
விபத்துமுகநூல்

சிறுவர்களால் இயக்கப்படும் வாகனங்களால் நேரிடும் விபத்துகளின் எண்ணிக்கை! முதலிடத்தில் யார்?

இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியது என்ன?
Published on

நாட்டில் சிறுவர்களால் இயக்கப்படும் வாகனங்களால் நேரிடும் விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

விபத்து
மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம்; கூடாரங்களை அகற்றிய காவல்துறை

மாநிலங்களவையில் பேசிய அவர், 2023-24ஆம் நிதியாண்டில், நாடு முழுவதும் சிறுவர்களால் 11 ஆயிரத்து 890 விபத்துகள் நேரிட்டதாகக் கூறினார். இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 2 ஆயிரத்து 63 விபத்துகளும், மத்திய பிரதேசத்தில் ஆயிரத்து 138 விபத்துகளும், மஹாராஷ்டிராவில் ஆயிரத்து 67 விபத்துகளும் நேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com