இந்தியா
தெளிவாக திட்டமிடும் அமித்ஷா., தனிப்பெரும் கட்சியாக பாஜக! BIHAR-ல் நடப்பது என்ன?
பிகார் தேர்தல் நெருங்கும் நிலையில், களத்தில் நடப்பது என்ன? யாருக்கு வாய்ப்பு? கருத்துக்கணிப்புகள் சொல்வதென்ன? என்பது குறித்தெல்லாம் பத்திரிகையாளர் ஷபீர் அகமது விளக்கினார்.
