கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலத்தில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரியில் கிருஸ்தவ மத வழிபாட்டுத்தலத்தில் அடுத்தடுத்து 3 முறை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com