rbi announcement in exclusive website name for banks
RBIpt desk

வங்கிகளுக்கு பிரத்யேக வலைத்தள பெயர்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு பிரத்யேக வலைத்தள பெயர் நடைமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
Published on

சைபர் குற்றங்களை தடுக்கும் நோக்கில் வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு பிரத்யேக வலைத்தள பெயர் நடைமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி வங்கிகள் தங்கள் வலைத்தள பெயர்களின் முடிவால் BANK.IN என்ற வார்த்தையை சேர்க்கவேண்டும். வங்கியல்லாத நிதி நிறுவனங்களின் வலைத்தள பெயர்கள் FIN.IN என்ற வார்த்தையுடன் முடிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 rbi announcement in exclusive website name for banks
RBIPT Web

இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் எனக்கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப் பரிமாற்றம் தொடர்பான முறைகேடுகளை தடுக்கவும் நவீன நிதிச்சேவைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது

rbi announcement in exclusive website name for banks
ரிசர்வ் வங்கி அனுப்பியதுபோல் வாய்ஸ் மெயிலா? மக்களே உஷார்.. மத்திய அரசு எச்சரிக்கை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com