சர்வதேச அளவில் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை வெளியீடு! எத்தனை இந்தியப் பல்கலைகள் உள்ளன?

சர்வதேச பல்கலைகழகங்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 91 பல்கலைகழகங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் குவகாத்தி ஐஐடி , தன்பாத் ஐஐடி 800 தரவரிசை பட்டியலுக்குள் இடம்பிடித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com