\

பிரசாந்த் கிஷோர் தொடங்கும் ’ஜன் ஸ்ராஜ்’ கட்சி.. பாஜக & நிதிஷ் குமார்.. பீகாரில் யாருக்குச் சிக்கல்?

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை அமைத்துகொடுத்துவந்த பிரசாந்த் கிஷோர் புதிய அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் பீகார் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் போட்டியிட திட்டம் என தகவல்.. முழு விவரம் வீடியோவில்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com