“மன்மோகன் சிங் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு” - பிரதமர் மோடி

மன்மோகன் சிங்கின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜெ.பி. நட்டா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மன்மோகன் சிங்கின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு எனத்தெரிவித்தார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com