நாயகன் தொடர்
நாயகன் தொடர்புதிய தலைமுறை

‘நாயகன்’ - மக்கள் மனங்களை வென்ற மக்கள் பிரதிநிதிகள் பற்றிய தொடர்... காத்திருங்கள்!

நாயகன் தொடரை, ஒவ்வொரு வாரமும் திங்கள் காலை எட்டு மணிக்கு உங்கள் புதிய தலைமுறை யுடியூப்-ல்.. காணத்தவறாதீர்கள்!
Published on

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தங்கள் ஆட்சித் திறன் மூலம் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்ட தலைவர்கள் நிறைய பேர்!

ஒருமுறை இருமுறை அல்ல... ஐந்துமுறை... ஏன் பத்துமுறைக்கும் மேல்கூட மக்களின் மனங்களை வென்று மக்கள் பிரநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்ப்பட்டவர்கள் பலருண்டு!

அவர்களில்,

  • ஒரே தொகுதியில் 13 முறை வெற்றிபெற்று, தான் கட்டிய வீட்டுக்கும், தன் தொகுதியின் பெயரை வைத்தவர் இருக்கிறார்!

  • தோல்வி என்றால் என்னவென்று கேட்ட நம் தமிழ்நாட்டுத் தலைவர் ஒருவர் இருக்கிறார்!

  • சட்டமன்றமா, நாடாளுமன்றமா எந்தத் தேர்தலாக இருந்தாலும் வெற்றி வாகை சூட்டியவரும் இருக்கிறார்

  • இதேபோல வரும் ஜூன் நான்கில் வெற்றிபெற்று முதல்வரானால், இந்தியாவிலேயே அதிகநாட்கள் முதல்வர் பதவியில் இருந்தவர் என்ற பெயரெடுக்கப்போகிறவரும் நம்மோடு இருக்கிறார்.

நாயகன் தொடர்
ஒடிசாவின் பாகுபலி.., நவீன் பட்நாயக்கின் நம்பிக்கை ஒளி.. யார் இந்த வி.கே.பாண்டியன்?

இப்படி கால் நூற்றாண்டு, அரை நூற்றாண்டாக மக்கள் பிரதிநிதிகளாக, மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நாயகர்களைப் பற்றிய தொடர்தான்...

நாயகன்

ஒவ்வொரு வாரமும் திங்கள் காலை எட்டு மணிக்கு உங்கள் புதிய தலைமுறை யுடியூப்-ல்.. காணத்தவறாதீர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com