ஒடிசாவின் பாகுபலி.., நவீன் பட்நாயக்கின் நம்பிக்கை ஒளி.. யார் இந்த வி.கே.பாண்டியன்?

இந்தியாவின் வேறொரு மாநிலத்தில், அந்த மாநிலத்தை தமிழர் ஒருவர் ஆளலாமா என்கிற குரலொன்று ஒலித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக நடைபெறும் ஒடிசா மண்ணில்தான் இப்படி ஒரு கேள்வி மக்களை நோக்கி கேட்கப்பட்டிருக்கிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com