கேரளாவை உலுக்கிய குண்டு வெடிப்பு சம்பவம்.. யார் இந்த யெகோவாவின் சாட்சிகள்?

கேரளாவில் நேற்று நடந்த மத அமைப்பின் ஜெப கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகியுள்ள நிலையில், 45க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் பின்னணி என்ன? யார் இவர்கள் என்பதை வீடியோவில் பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com