‘INDIA' கூட்டணியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்னென்ன?
INDIA கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. 12 கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.