இந்தியா
ட்ரம்ப் வருகை | இந்திய வர்த்தகத்தில் மாற்றம்.. என்னதான் நடக்கிறது?
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினர். இதைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிப்ரவரியில் அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
