ஐநா மீது உலக அளவில் மக்களின் நம்பிக்கை.. இந்தியா முதலிடம் எனத் தகவல்

ஐநா மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. 28 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 11 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையின் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளன. இதுகுறித்தான விவரங்களை இத்தொகுப்பில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com