இது பாஜக தலைவர்களின் யோகா கேலரி
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் பிரதமர் மோடியின் யோகா பயிற்சி
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் யோகா குரு பாபா ராம்தேவ் ஏற்பாடு செய்திருந்த நிழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் யோகா பயிற்சி
கேரள மாநிலம் பாலக்கோட்டில் நடைபெற்ற யோகா தின விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் யோகா செய்தார்.
மதுரையில் நடைபெற்ற விழாவில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு யோகா பயிற்சி
ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தர ராஜே ஜெய்ப்பூரில் யோகா பயிற்சி
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நகரில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் யோகா பயிற்சி
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை யோகா பயிற்சி
கோவை ஈஷா யோகா மையத்தில் வானதி ஸ்ரீனிவாசன் யோகா பயிற்சி