"பிரதமரின் விளம்பத்திற்காக இவ்வளவு பணமா?"-ஜி20 மாநாடு குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் கருத்து

புதிய தலைமுறையின் நேர்படபேசு நிகழ்ச்சி நேற்று, “வெற்றிகரமாக நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாடு இந்தியா கற்றதும் பெற்றதும் என்ன?” எனும் தலைப்பில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன், எம்.பி. மாணிக்கம் தாகூர், பத்திரிக்கையாளர் பா.கி, வலதுசாரி ஆதரவாளர் ரமேஷ் சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில், பொருளாதார வழித்தடம், ஆப்பிரிக்க யூனியனை இணைத்தது போன்றவை புவிசார் அரசியலில் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு சாதகமான அம்சமாக இருக்குமா என்று பாலச்சந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. (கேள்விக்கு அவர் அளித்த பதில் செய்தியில் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது)

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com