கெஜ்ரிவால் பாணி அரசியல்தான் இந்தியா முழுமைக்கும் வரப்போகுது - உடைக்கும் அய்யநாதன்!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முக்கிய அரசியல் புள்ளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளின் பின்னணி என்ன என்பது குறித்து நம்மிடம் உடைத்துப் பேசியுள்ளார் பத்திரிகையாளர் அய்யநாதன். குறிப்பாக கெஜ்ரிவால் கைதின் பின்னணி குறித்தும் விளக்குகிறார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com