குழந்தைக்கு குழந்தை தாயான தருணம்; கொஞ்சும் குழந்தையின் Cute வீடியோ

குழந்தைகள் என்றாலே cuteதான்.. ஆனால், இங்கோ ஒரு குழந்தையே கைக்குழந்தையை cute ஆக பாடி தூங்க வைக்கிறது. நமது செய்தியாளரிடம் விசாரித்ததில், இக்குழந்தை கேரளாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது
kerala child
kerala childfile image

சமூக ஊடகங்களில் அவ்வப்போது புதுப்புது வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், குழந்தையின் cute வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. குழந்தைகள் என்றாலே cuteதான்.. ஆனால், இங்கோ ஒரு குழந்தையே கைக்குழந்தையை cute ஆக பாடி தூங்க வைக்கிறது.

இதுகுறித்து நமது செய்தியாளரிடம் விசாரித்ததில், குழந்தை கேரளாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பலரும் நெகிழ்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு குழந்தையே கைக்குழந்தையை தூங்க வைக்கிறதே.. அடடே என்ற பாணியில் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com