’காலில் விழுந்தது ஏன்? பிரதமர் சொன்னது என்ன?’ - வானதி சீனிவாசன் விளக்கம்

காலில் விழுந்து வணக்கம் செய்வது கூடாது என பிரதமர் அறிவுறுத்தியதாக பஜக மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.

மகளிர் அணி சார்பில் அவரை வரவேற்றோம். அப்பொழுது நான் அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றேன். ஆனால் அவரோ, உங்களின் வணக்கத்தை ஏற்கிறேன். ஆனால் காலில் விழுவது எனக்கு பிடிக்காது. இனி இதுபோல் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com