இந்தியா
அறிவிக்கப்பட்ட பிகார் தேர்தல்.. மொத்தமாக மாறியிருக்கும் களம்.. வரலாற்றில் நடந்தது என்ன?
படபடத்துக்கொண்டிருக்கிறது பிகார். வரும் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கிட்டத்தட்ட தேசமே என்ன நடக்கப்போகிறது என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது