“இந்தியா கூட்டணி உடையும் என்ற மோடியின் கனவு தகர்ந்துவிட்டது” - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

“இந்தியா கூட்டணி உடையும் என்ற மோடியின் கனவு தகர்ந்துவிட்டது” மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேச்சு..

வரும் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ் திமுக இடதுசாரிகள் சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. ஏற்கனவே இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலும் நடந்த நிலையில் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. இதனை அடுத்து இண்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். முழு காணொளியும் செய்தியில் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com