வங்கிகளுக்கு விடுமுறைpt
இந்தியா
ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை!
ஏப்ரல் 6, 12, 13, 20, 26, 27 ஆகிய நாட்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவதால், அன்றைய நாட்களும் வங்கிகள் திறந்திருக்காது.
ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே, விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு, வங்கிக்கு செல்வதை திட்டமிட்டு கொள்ளவும்.
ஏப்ரல் 1ஆம் தேதி முழு ஆண்டு கணக்கு நிறைவு நாள் என்பதால் விடுமுறையாகும். ஏப்ரல் 10ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 14ஆம் தமிழ் புத்தாண்டு, 18ஆம் தேதி புனித வெள்ளி ஆகிய நாட்களும் விடுமுறை நாட்களாகும். அதேபோல், ஏப்ரல் 6, 12, 13, 20, 26, 27 ஆகிய நாட்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வருவதால், அன்றைய நாட்களும் வங்கிகள் திறந்திருக்காது.