”போட்டியிட்டு தோற்கதானே போறார்” ”துணிவா எதிர்த்து நான் நிக்குறேன்”- அண்ணாமலை Vs சீமான் கருத்து மோதல்

பிரதமர் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என சீமான் கூறியதில் அண்ணாமலை மற்றும் சீமான் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருந்தார். அக்கருத்துக்கு எதிராக சீமானை விமர்சிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது கருத்தினை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் கருத்துக்கு சீமான் தனது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். அண்ணாமலையின் கருத்தும் சீமான் கருத்தும் செய்தில் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com