ஆந்திரா அமைச்சர் ரோஜா
ஆந்திரா அமைச்சர் ரோஜாகோப்புப்படம்

அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய அமைச்சர் ரோஜாவின் புதுவித முயற்சி...!

அமைச்சர் ரோஜாவின் புதுவித முயற்சி: மக்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தியது!
Published on

ஆந்திர மாநில தேர்தல் வருவதையொட்டி சுற்றுலாத்துறை அமைச்சர் நடிகை ரோஜாவின் புதுவித பரப்புரை அவரது தொகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லேனித்ரா என்ற புதுவித முயற்சியை ரோஜா தொடங்கியுள்ளார். அதன்படி, தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று, அங்கு இரவு நேரங்களில் தங்கி மக்களின் குறைகளை கேட்டு வருகிறார்.

அப்பளையகுண்டா, குண்ட்ராஜூகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் தங்கிய ரோஜா, ஜெகன்மோகன் ஆட்சியில் செய்து வரும் நன்மைகளை எடுத்து கூறி வருகிறார்.

ஆந்திரா அமைச்சர் ரோஜா
‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...’ - ராஜஸ்தானில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக...!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com