‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...’ - ராஜஸ்தானில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக...!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை ஜெபி நட்டா வெளியிட்டார். பாஜக ஆட்சிக்கு வந்தால் இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என்பது உட்பட பெண்களுக்கு பல இலவச அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com