”முதலில் புவியின் சுற்றுவட்டப் பாதையில்தான் சுற்றும்” - ஆதித்யா எல்1-ஐ நேரில் காண குவிந்த மக்கள்!

ஆதித்யா எல்1 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதை நேரில் காண்பதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com