உடல் எடையை அதிகரிக்குமாமுகநூல்
ஹெல்த்
வேகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமா? நிபுணர்கள் எச்சரிப்பது என்ன?
காலை உணவை தவிர்ப்பது, வேகமாக சாப்பிடுவது போன்றவையும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காலை உணவை தவிர்ப்பது, வேகமாக சாப்பிடுவது போன்றவையும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பார்க்கலாம்.
நேரம் தவறி சாப்பிடுவது, சோடா மற்றும் குளிர்பானங்களை அதிகம் குடிப்பது, டிவி, மொபைல் பார்த்துக்கொண்டு கவனமில்லாமல் சாப்பிடுவதும் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணமாக அமையக்கூடும் என்கிறார்கள். அதேபோல, 7 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குவதும் உடல் உழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதும்கூட உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது என உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.