வெறும் வயிற்றில் ஆரஞ்சு ஜூஸ்fb
ஹெல்த்
வெறும் வயிற்றில் ஆரஞ்சு ஜூஸ்... நல்லதா... கெட்டதா..?
வெறும் வயிற்றில் ஆரஞ்சு ஜூஸ்?நல்லதல்ல? இதுகுறித்து மருத்துவர் சொல்வது என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
தினமும் வெறும் வயிற்றில் ஆரஞ்சு ஜூஸ் அருந்துவது, நல்லதல்ல என மருத்துவ நிபுணர்கள் கவனப்படுத்துகின்றனர்.
வெறும் வயிற்றில் ஆரஞ்சு ஜூஸ் அருந்தினால், நெஞ்செரிச்சல், அசிடிட்டி மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
வாயுத் தொல்லை மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கலாம் எனவும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். ஆரஞ்சு ஜூஸை வெறும் வயிற்றில் அருந்துவதை தவிர்த்து, உணவு அல்லது சிற்றுண்டியுடன் அருந்தலாம் எனவும், நிபுணர்கள் கூறுகிறார்கள்