சைகை மொழி அகராதியை வெளியிட்ட பிரதமர் மோடி

சைகை மொழி அகராதியை வெளியிட்ட பிரதமர் மோடி

சைகை மொழி அகராதியை வெளியிட்ட பிரதமர் மோடி
Published on
சைகை மொழி அகராதி, பேசும் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வித்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்.
ஆசிரியர் தினத்தையொட்டி, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவை தொடக்கி வைத்த மோடி, சைகை மொழி அகராதி, பேசும் புத்தகங்கள், ஆசிரியர்களுக்கான நிஷ்தா பயிற்சித் திட்டம், வித்யாஞ்சலி இணையதளம் ஆகியவற்றை தொடக்கி வைத்தார்.
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, ''கல்வி என்பதை எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்ல, சமத்துவத்துடனும் இருக்க வேண்டும். இதனால்தான் இந்தியாவில், கல்வியின் ஒரு பகுதியாக சைகை மொழி அகராதி, பேசும் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன'' என்றார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com