புதுச்சேரி: “அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு அனுமதி!” - தமிழிசை சௌந்தரராஜன்

“புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 10 % இடஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகும்” - புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com