திருப்பத்தூர்: தனியார் தொழிற்சாலையில் பணியாற்றிய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் ஊதுபத்தி தயார் செய்யும் தொழிற்சாலையில் பணியாற்றிய 15 வயது சிறுவன் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com