மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைதுpt desk

சென்னை | மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேர் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட மூன்று போரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஆனந்தன்

சென்னை நுங்கம்பாக்கத்தில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவல் அடுத்து தனிப்படை போலீசார், நுங்கம்பாக்கம் கெத்துறல் கார்டன் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தின் வேலை செய்யும் ராமச்சந்தர் என்பவரிடம விசாரணை செய்தனர்.

கைது
கைதுபுதியதலைமுறை

இதில், பெங்களூரில் இருந்து கிரைண்டர் செயலி மூலம் போதைப் பொருட்களை வாங்கி அவரது நண்பர்கள் கார்த்திக் ராஜா மற்றும் முகமது ஜெக்பர் சாதிக் ஆகியோரிடம் கொடுத்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மெத்தபெட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது
திருப்பத்தூர் | வாகன சோதனையில் சிக்கிய 500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

இதையடுத்து தனிப்படை போலீசார், மூவரையும் கைது செய்து, எட்டு கிராம் மெத்தபெட்டமைன், மூன்று செல்போன்கள், 24 சிரஞ்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com