\
லியோ கொண்டாட்டம்
லியோ கொண்டாட்டம்pt web

“தளபதி Fans லோகேஷ் கால்ல விழுறோம்” - லியோ பார்த்த பின் ரசிகர்கள் சொல்வதென்ன?

“தளபதி ரசிகர்கள், லோகேஷ் கால்ல விழுறோம்” என லியோ பார்த்த பின் ரசிகர் பேட்டி..
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தமிழகம் முழுவதிலும் இன்று வெளியானது. விஜய் ரசிகர்கள் காலை முதல் தியேட்டர் வாசலில் குவிந்து திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதிலும் பெரும்பான்மையான தியேட்டர்கள் ஆட்டம், பாட்டம் என களைகட்டின.

லியோ கொண்டாட்டம்
“லியோ 'LCU'வா? எந்த ஸ்பாய்லர்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்” - லோகேஷ் கனகராஜ் ஷேரிங்க்ஸ்!

இந்நிலையில் திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து படம் பார்த்து வெளியில் வந்த ரசிகர்கள் சொல்லும் கருத்து குறித்து இக்காணொளியில் பார்க்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com