கெத்து காட்டும் விவேகம்... வைரலாகும் அஜீத் ஸ்டில்!

கெத்து காட்டும் விவேகம்... வைரலாகும் அஜீத் ஸ்டில்!

கெத்து காட்டும் விவேகம்... வைரலாகும் அஜீத் ஸ்டில்!
Published on

இயக்குநர் சிவா இயக்கத்தில் விரைவில் வெளியாக உள்ள விவேகம் பட ஸ்டில்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.  இந்நிலையில் இயக்குநர் சிவா சூட்டிங் ஸ்பாட்டில் அஜீத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை  தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 ’சாய் சாய் செர்பியா’ எனப்பதிவிட்டு அவர் வெளியிட்டுள்ள  இந்தப்புகைப்படம் செர்பியாவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. செர்பியாவில் ஷூட்டிங்கை முடித்துக்க் கொண்டு விவேகம் படக்குழு இன்று திரும்புகிறது. இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதேபோல் ட்ரெய்லர் வெளியாகி யூடியூப்பில் சாதனை படைத்தது. சிங்கிள் ட்ராக் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. தற்போது அப்படத்தில்ன் ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களை ஆராவாரமடையச் செய்திருக்கிறது. இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரீலீசாக இருக்கிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com