காரில் சீறிப்பாய்ந்த அஜித்... இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

நடிகர் அஜித், பந்தயக் காரை வேகமாக இயக்கியது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
நடிகர் அஜித்
நடிகர் அஜித்முகநூல்

அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, தனது சமூக வலைதளத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் துபாயில் கடந்த 21ஆம் தேதி பந்தயக் காரை அஜித் வேகமாக ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோவில், பாதுகாப்பு உடைகள் மற்றும் ஹெல்மெட் அணிந்து கொண்டு அஜித் காரை ஸ்டார்ட் செய்வதும், கார் சுமார் 200 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்வதும் இடம்பெற்றுள்ளன.

நடிகர் அஜித்
"இந்தியன் 2 உருவாக காரணம் இதுதான்" - நடிகர் கமல் சொன்ன ரகசியம்!

இதனை அஜித் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக, விடாமுயற்சி படப்பிடிப்பு குறித்த காட்சிகளை சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com