விஷாலின் 'வீரமே வாகை சூடும்': ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷாலின் 'வீரமே வாகை சூடும்': ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஷாலின் 'வீரமே வாகை சூடும்': ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' வரும் 26-ஆம் தேதியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விஷால் நடிப்பில், து.ப.சரவணன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'. சென்னை, வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் இப்படத்தின்ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஷால், ''சாமானிய மனிதனின் கோபமே வீரமே வாகை சூடும். பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே ஒரு திரைப்படம் வெற்றி பெறும். அந்த வகையில் இந்தப் படத்தில் இரண்டு நாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மனித வாழ்க்கை மீண்டும் கொரோனா இல்லாமல் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். குடும்பப் பின்னணியில் ஆக்சன் பாணியில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாகிறது'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com