\

Charlie Chaplin படத்திலிருந்து உருவான VIJAY படம் எது தெரியுமா? #HBDVIJAY

குடும்பத்தோட விஜய் படத்துக்கு ஆடியன்ஸ் போக ஆரம்பித்தது.. பூவே உனக்காக படத்திலிருந்து தான். அதுதான் விஜய் ரீச் செய்த ஃபர்ஸ்ட் மைல்ஸ்டோன். ஆதி படம் தோல்விக்கு பிறகு, எந்த படமும் கமிட்டாகாமல் காத்திருந்து விஜய், டிக் செய்த படம் தெரியுமா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com