\
அனிருத் - கலாநிதி மாறன்
அனிருத் - கலாநிதி மாறன்Twitter

ஜெயிலர் வெற்றி கொண்டாட்டம்: இசையமைப்பாளர் அனிருத்துக்கும் Porsche கார் பரிசளித்த கலாநிதி மாறன்!

ஜெயிலர் திரைப்படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு Porsche காரை பரிசாக வழங்கியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
Published on

ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து, நடிகர் ரஜினிக்கு BMW X7 கார் பரிசளித்திருந்தார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். போலவே இயக்குநர் நெல்சனுக்கும் Porsche கார் பரிசளித்திருந்தார் அவர். அந்த வரிசையில் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் அவர் Porsche கார் ஒன்றை பரிசளித்துள்ளார். இதை தயாரிப்பு நிறுவனம் தன் சமூகவலைதளங்களில் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளது!

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com