சினிமா
Jailer வெற்றி... 2 கார்களை அனுப்பி டிக் செய்ய சொன்ன தயாரிப்பாளர்.. இன்ப அதிர்ச்சியில் ரஜினி
ஜெயிலர் படம் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்தை கௌரவிக்கும் வகையில் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் அவருக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.
