சமந்தா நாக சைதன்யா
சமந்தா நாக சைதன்யாமுகநூல்

விரைவில் சோபிதாவுடன் திருமணம்... சமந்தாவுடனான புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய நாக சைதன்யா!

விரைவில் நடிகை சோபிதாவுடன் திருமணம் நடைபெற நிலையில், சமந்தாவுடனான தனது புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாக சைதன்யா நீக்கியுள்ளார்.
Published on

விரைவில் நடிகை சோபிதாவுடன் திருமணம் நடைபெற நிலையில், சமந்தாவுடனான தனது புகைப்படங்கள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாக சைதன்யா நீக்கியுள்ளார்.

நாக சைதன்யா - சமந்தா தம்பதியினர் கடந்த 2021ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை சோபிதா துலிபாலா உடன் நாகசைதன்யாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விரைவில் இவர்களின் திருமண தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா நாக சைதன்யா
சினிமாவிற்கு வந்த காரணம் தாயின் கடன்.. நினைவுகளைப் பகிர்ந்த சூர்யா

இந்நிலையில் தற்போது சமந்தா உடன் இருக்கும் மூன்று புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாக சைதன்யா நீக்கியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com