\
குணா குகையில் நிஜ ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ குழு
குணா குகையில் நிஜ ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ குழுட்விட்டர்

குணா குகையில் REAL ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ குழு! செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்!

குறும்பட படப்பிடிப்புக்காக கொடைக்கானல் வந்திருந்த மஞ்நுமல் பாய்ஸ் குழுவினருடன் சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்
Published on

குறும்பட படப்பிடிப்புக்காக கொடைக்கானல் வந்திருந்த மஞ்ஞுமல் பாய்ஸ் குழுவினருடன் சுற்றுலாப் பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

குணா குகையில் தவறி விழுந்த ஒருவரை, அவரது நண்பர்களே மீட்பது என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.100 கோடியை வசூலும் செய்துள்ளது அப்படம். படத்துக்கு கொடுத்ததுபோன்ற வரவேற்பை, உண்மையான மஞ்ஞுமல் நண்பர்கள் குழுவுக்கும் கொடைக்கானலில் மக்கள் கொடுத்துள்ளனர். இது அவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

குணா குகையில் நிஜ ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ குழு
நண்பனை உயிரோடு மீட்ட ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’.. உண்மையில் 2008ம் ஆண்டு குணா குகைக்குள் நடந்தது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com