ரஜினி முதல் விஷால் வரை! ஜனநாயக கடமை ஆற்ற வந்த சினிமா பிரபலங்களின் முழுத் தொகுப்பு!

பொதுமக்களும், பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தங்களுடைய ஜனநாயக கடமையை இன்று ஆற்றினர். அந்த வகையில், இன்று வாக்கு செலுத்திய திரைப் பிரபலங்கள் குறித்த தொகுப்பை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் ஜனநாயகப் பெருவிழாவின் முதற்கட்ட வாக்குப்பதிவு, இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணிக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கியது. 102 மக்களவைத் தொகுதிகளில், இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.

பொதுமக்களும், பிரபலங்களும், அரசியல்வாதிகளும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினர். அந்த வகையில், இன்று வாக்கு செலுத்திய திரைப் பிரபலங்கள் குறித்த தொகுப்பை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இதையும் படிக்க: நாகலாந்து|1 ஓட்டுகூட பதிவாகாத 6 மாவட்டங்கள்.. தனி மாநிலம் கேட்டு வீட்டுக்குள் முடங்கிய மக்கள்!

சினிமா பிரபலங்கள்
தமிழக வெற்றிக் கழக தலைவராக முதல் ஓட்டு; கையில் காயமா? சோர்வாக காணப்பட்ட விஜய்! முழு விவரம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com