"விஜய்யும் நானும் நல்ல நண்பர்கள்..அவர் அரசியலுக்கு வரவதை கண்டு ஸ்டாலின் பயப்படுகிறார்"- பழ.கருப்பையா

2026 விஜய் அரசியலுக்கு வருகிறாரா? அவரது அரசியல் பேச்சுகள் குறித்து தனது கருத்துக்களை நமது நெறியாளர் செந்தில் கரிகாலனுடன் பகிர்ந்துகொள்கிறார் பழ.கருப்பையா. விஜய் தனது நண்பர் என்றும், அவரது அரசியல் ஆர்வம் குறித்தும் பேசிய முழு வீடியோவை பார்க்கலாம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com