வைரலான ‘அப்பா’ பாடல்; ஒரிஜினல் பாடகரின் EMOTIONAL பேட்டி!

வைரலான ‘அப்பா’ பாடல்; ஒரிஜினல் பாடகரின் EMOTIONAL பேட்டி!

சமீபத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் தர்ஷினி என்ற மாணவி பாடிய பாடல் சமூக வலைதளங்களில் பெரியளவில் பேசுபொருளானது. அச்செய்தி இசையமைப்பாளர் இமான் வரை சென்றது. உடனடியாக இமான் அச்சிறுமியை தொடர்புகொண்டு தனது படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு கொடுப்பதாகவும் கூறியுள்ளார். அந்த மாணவி பாடிய, அப்பா பாசத்தை வெளிப்படுத்தும் பாடலுக்கு சொந்தக்காரரான நாட்டுப்புற இசைக்கலைஞர் ஜெயமூர்த்தி PT Prime யூடியூப் சேனலுக்கு கொடுத்த நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com