சினிமா
BISON | "தொடுவதற்கே பயப்படக்கூடிய களம்.. அதீத உழைப்பை வாங்கிய படம்" - இயக்குநர் மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள `பைசன்' படம் நாளை (அக்டோபர் 17) வெளியாகவுள்ளது. இந்நிலையில் புதிய தலைமுறை டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணல்..