சினிமா
100 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு Box Office வசூலில் புதிய சாதனை.. மிரட்டிய புதுப்படங்கள்!
சுதந்திர தினத்தையொட்டிய விடுமுறை நாட்களில் சுமார் 400 கோடி ரூபாய் அளவுக்கு திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாக மல்டிபிளெக்ஸ் அசோசியேஷனும், தயாரிப்பாளர்கள் கில்டும் தெரிவித்துள்ளன.
