சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் அஜித்தின் புதிய லுக்!

அஜித்தின் புதிய லுக்கை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.
அஜித்
அஜித்முகநூல்

விடாமுயற்சி திரைப்படத்தின் 2 புதிய போஸ்டர்களை, அப்படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் அஜித் - இயக்குநர் மகிழ்திருமேனி கூட்டணியில், விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியான நிலையில், தொடர்ந்து அப்படக்குழு, புதிய போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது அஜித் இடம்பெற்றுள்ள 2 புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. அஜித் ரசிகர்கள் அவற்றை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

அஜித்
அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் First Look போஸ்டர் வெளியானது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com