FirstLook போஸ்டர்
FirstLook போஸ்டர் முகநூல்

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் First Look போஸ்டர் வெளியானது!

நடிகர் அஜித்குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பார்வையை, படக்குழு வெளியிட்டுள்ளது.
Published on

நடிகர் அஜித்குமார் - இயக்குனர் மகிழ் திருமேனி கூட்டணியில், விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோரும் நடித்து வரும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார்.

விடாமுயற்சி திருவினையாக்கும்
விடாமுயற்சி திருவினையாக்கும்

நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்நோக்கி இருந்ததாலும், எதுவும் வெளியிடப்படமால் இருந்தது. இந்தநிலையில், படத்தின் முதல் பார்வையை படக்குழு நேற்று மாலை வெளியிட்டுள்ளது. அதனை அஜித் ரசிகர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து, கொண்டாடி வருகின்றனர்

FirstLook போஸ்டர்
KALKI | THE BEAR ... இந்த வார ஓடிடி தியேட்டர் வாட்ச்லிஸ்ட் இதோ..!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com