\
விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம்.. அக்டோபர் 2ல் ஓடிடி, டிடிஹெச்-ல் ரிலீஸ்

விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம்.. அக்டோபர் 2ல் ஓடிடி, டிடிஹெச்-ல் ரிலீஸ்

விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம்.. அக்டோபர் 2ல் ஓடிடி, டிடிஹெச்-ல் ரிலீஸ்
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள க/பெ.ரணசிங்கம் திரைப்படம் அக்டோடர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெ.விருமாண்டி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்துள்ளார். கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜீ பிளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிடிஎச் தளங்களில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com