100 இருளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் ரசிகர்கள்

100 இருளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் ரசிகர்கள்

100 இருளர் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் ரசிகர்கள்
Published on

சென்னை மேடவாக்கத்தில் வசிக்கும் 100 இருளர் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

சென்னை புறநகர் மாவட்டம் மேடவாக்கம் பகுதி 'தளபதி மக்கள் இயக்கம்' சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மேடவாக்கத்தில் வசிக்கும் 100 இருளர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கும் விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com