“எனக்காக குரல் கொடுக்குறீங்க.. ரொம்ப நன்றிண்ணே” - சீமானுக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்த விஜய்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். இந்த உரையாடலின்போது அவர் பேசிய விஷயங்கள் குறித்து நாதக உறுப்பினர்களிடம் கேட்டபோது கிடைத்த சுவாரஸ்ய தகவலை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com